இன்று உலக கோப்பை கிரிக்கெட்டை பார்க்க வந்த ராஷபக்ஷேவை கடுமையாக தமிழ்நாட்டில் எதிர்த்தார்களா என்றால் இல்லை என மார்தட்டிக்கலாம்
அட எங்கே போனது தமிழனின் தன்மானமும் போர்குணமும்!
ம.தி.மு.க வும்,திருமாவளவனும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,
எம் தமிழ் மக்களை கொலைசெய்த ஒரு போர்குற்றவாளி எந்த மக்களுக்கு எதிராக செய்தானோ அவர்கள் மண்ணில் சர்வசாதரனமாக வந்து இறங்கி,சொகுசு மகிழூந்தில் மறுநாள் (இன்று)திருப்பதி வெங்கடேசனிடம் இலங்கை கிரிகெட்டில் வெற்றி பெற வேண்டிக்கொண்டு மும்பை செல்கிறான்.
கோவையில் மட்டும் எதிப்பு தெரிவித்த ம.தி.மு.க.வினர் கைது செய்யப்படுகிரனர்.
கர்நாடகாவில் எதிர்த்த தமிழர் கைது செய்யப்படுகிறனர்
அய்யா சீமான் அவர்களே,பழநெடுமாறன் அவர்களே,கவிஞர் தாமரை அவர்களே நீங்கெள்ளாம் என்ன செய்கிறீர்கள்.
உங்கள் பேச்சும் வீரமும் ஏமாந்த எம்மக்களிடம் மட்டும் தானா?
ஏன் நீங்கெள்லாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
அந்த கொடும்பாவி வந்து தமிழ்நாட்டில் தங்கும்போதோ அல்லது வழி நெடுகிலுமா உங்களால் எதிர்ப்பு காட்ட முடியவில்லை!!
கடந்தமுறை லண்டனுக்கும் ,அமெரிக்காவுக்கும் சென்றபோது அங்கு தமிழ்ர்கள் காட்டிய எதிர்பாலும் கோஷத்தாலும் துண்ட கானம் துணியகானமுனு ஓடிபோனான் இதே ராஷபக்ஷே !
இங்கு தமிழ் நாட்டில் பார்க்கும் போது நம் தமிழரினம் மெல்ல கரைந்துகொண்டிருக்கிரது,சூடு சொரனை இல்லாமல் திரிகிறோம்
கருணாநிதி கூட்டத்திற்க்கும்,ஜெயலலிதா கூட்டத்திற்க்கும் ஓட்டு பொறுக்குவதிலேயே கவனம் உள்ளது.
மக்களே நாம் தமிழர்கள் ,நமக்கென சரித்திரம் உண்டு ,தன்மானம் உண்டு,வீரம் உண்டு,
எப்போதுதான் விழிப்பீர்!
இலவசங்களில் கனவு காணாமல் நம் இனத்தை அழித்தவனை நாட்டைவிட்டு வெளியேற குரல் கொடுங்கள்,
விளயாட்டு வேறு!,தன்மான உனர்ச்சிகள் வேறு,விளையாட்டை பார்க்க வந்தானு வேடிக்கைபார்காதிர்கள்,
சீமான்,பழநெடுமாறன் போன்றோர் இனியும் தமிழர் இயக்கம் என்று போலி வேடம் போடவேண்டாம்
எம்மக்களை காப்பாற்ற ஒருவன் வருவான்
அதுவரை தமிழர்களே ஜாலியா கிரிகெட் பாருங்கள்
வாழ்க நம் தமிழர் இனம்!

2 கருத்துகள்:
நல்லா கேள்வி கேட்டீங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_03.html
கருத்துரையிடுக