`அமைதி` செவியில் கேட்பதற்க்கு இனிமையான சொல்,!அற்புதமான சொல்,!!
பல சாம்ராஜ்ய யுத்தங்களில் பல இன்னுயிர்கலை காத்த சொல்
அமைதியாயிருக்கும் குணம் கொண்டவர்கள் மேன்மை பெற்றவர்கள், இவர்கள் இயற்கையாக மனோ சக்தி அதிகம் கொண்டவர்கள். வீட்டிலோ, வேலை செய்யுமிடத்திலோ..பிரச்சனை என்றால் அமைதியாக இருந்தாலே போதும் அதன் பலனை நீங்கள் அறிவீர்!
அமைதி என்பது உலக அளவில் போர் இல்லாத நிலையை குறிக்கிறது.
இது வன்முறை இல்லாத வாழ்க்கையும், தனி மனிதனின் மதிப்பு.மனித தர்மம்,நல்ல எண்ணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
``அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணி கடக்கக் கருதவும் வேண்டாம்``
என்பது அவ்வையின் வாக்கு

குழந்தையின் அமைதியும் நாம் ரசிக்க கூடிய ஒன்று,எந்த கள்ளம் கபடம்
இல்லா அமைதியாக தூங்கும் மழலையின் அமைதியில் எத்தனை ஆயிரம் உன்மைகள் !
இதனால் தான் என்னற்ற காதலர்களை பெற்றோர்கள் எதிர்த்தலும் பின் ஒரு குழந்தைக்கு பின் சமாதானமகி குடும்பத்தில் அமைதி எற்படுகிறது,!அது போல்தான்
பிரிய நேரும் தம்பதிகளையும் அவர்கள் வாழ்வில் அமைதியை கொண்டுவந்து சேர்த்து வைக்கிறது குழந்தை.இதெல்லாம் இந்திய
காலாச்சாரத்திற்கு பொருந்தும்.முதியவர்களுக்கு தன் பேர குழந்தைகள் மூலம்
இறுதிகாலத்தில் வாழ்வில் சந்தோஷங்களையும் அமைதியும் பெறுவோர் அதிகம்,இவை கிடைக்காதபட்சத்தில் தான் கடவுளை நாடுகிறான் அமைதிக்காக! ஆகவே ஒரு குழந்தை தன்னை சார்ந்த அனைத்து உறவுகளுக்களுக்கும் அமைதியும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.
ஏதேனும் கருத்து இருந்தால் கூறவும்

அமைதியாக இருப்பவர்களை அறிவில்லார் என் எண்ணி அவர்களை வென்று
விடலாம் என்று நினைத்து விடவேண்டாம் என்பது இதன் பொருள்.

குழந்தையின் அமைதியும் நாம் ரசிக்க கூடிய ஒன்று,எந்த கள்ளம் கபடம்
இல்லா அமைதியாக தூங்கும் மழலையின் அமைதியில் எத்தனை ஆயிரம் உன்மைகள் !
இதனால் தான் என்னற்ற காதலர்களை பெற்றோர்கள் எதிர்த்தலும் பின் ஒரு குழந்தைக்கு பின் சமாதானமகி குடும்பத்தில் அமைதி எற்படுகிறது,!அது போல்தான்
பிரிய நேரும் தம்பதிகளையும் அவர்கள் வாழ்வில் அமைதியை கொண்டுவந்து சேர்த்து வைக்கிறது குழந்தை.இதெல்லாம் இந்திய
காலாச்சாரத்திற்கு பொருந்தும்.முதியவர்களுக்கு தன் பேர குழந்தைகள் மூலம்
இறுதிகாலத்தில் வாழ்வில் சந்தோஷங்களையும் அமைதியும் பெறுவோர் அதிகம்,இவை கிடைக்காதபட்சத்தில் தான் கடவுளை நாடுகிறான் அமைதிக்காக! ஆகவே ஒரு குழந்தை தன்னை சார்ந்த அனைத்து உறவுகளுக்களுக்கும் அமைதியும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.
காந்தி என்கிற ஒரு மனிதன் அமைதியை கையாண்டதனால் அகிம்சை எனும் சொல்லுக்கு அர்தம் தந்தான்! அவர் அமைதியை பின் பற்றியதால்
அவர் வழியில் ஆயிரமாயிரம் மக்கள் பின்தொடர்ந்தனர்.மிகபெரிய ஒரு தேசத்திற்கு சுதந்திரம் பெறவும் ,அவர் மாத்மா எனும் உயர்
நிலையைய்யும் அடையமுடிந்தது.`அமைதி `ஒரு
கவிஞரின் ஆண்டவன் கட்டளையில் வரும் பாடல்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்!
அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்!!
உலகத்தில் அமைதி நிலவி அனைவரது வாழ்விலும் அமைதி ஏற்பட அனைவரிடமும் நட்புடன் வாழமுற்படுவோம்!
ஏதேனும் கருத்து இருந்தால் கூறவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக