இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 ஜனவரி, 2011

மழை!!!


கவிகள் குழந்தையின் சிரிப்பு,யாணை,கோவில்கோபுரம்,கடல் இதுபோன்றவைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம் என்பர்!

அதுபோல் தான் மழையும்

துபாயில் மழை! மழை!!
பஞ்சு மேகங்கள் உலகின் உயர்ந்த கட்டிடத்தை மெல்ல தழுவி சென்று தூரல்
போட்டுக்கொண்டு இருக்கிறது
 

இயல்பான வாழ்கை பாதிக்கும். இரண்டு நாள் மழை நீடிக்கும்.ஒரே ஜாலிதான்

நத்தை போல ஊரும் வாகணங்கள், ஆஹா ,இதையும் ரசிக்கலாம்
















1 கருத்து:

Unknown சொன்னது…

ஆகா என்ன அருமை ரசனைக்கு எல்லயே இல்லை